மாத்தறை மாவட்ட தேர்தல் முடிவுகள்!

ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்து, முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் காலி தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மாத்தறை – தெவிநுவர தேர்தல் தொகுதிக்கான முடிவுகளாக,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 40,143

ஐக்கிய மக்கள் சக்தி – 9,009

ஐக்கிய தேசியக் கட்சி – 517

தேசிய மக்கள் சக்தி – 4,196

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 78,573

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 57,165

செல்லுபடியான வாக்குகள் – 54,977

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 2,188