இரண்டாம் இணைப்பு
ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்து, முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் காலி தேர்தல் மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் காலி – காலி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வருமாறு,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 27,535
ஐக்கிய மக்கள் சக்தி – 18,706
ஐக்கிய தேசியக் கட்சி – 3,930
முதலாம் இணைப்பு
நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்து, முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் காலி மாவட்டத்தின் அம்பலாங்கொட தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சற்றுமுன் வெளியான காலி – அம்பலாங்கொட தொகுதிக்கான முடிவுகள் வருமாறு,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 39,142
ஐக்கிய மக்கள் சக்தி – 8,202
தேசிய மக்கள் சக்தி – 2,202
வேறு கட்சிகள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை – 1,468
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 80,275
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 55,490
செல்லுபடியான வாக்குகள் -52,375
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 3,115
இதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.