தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் அதிக ஷார் கொடுத்த ஐந்து படங்கள்.!!

திரையுலகில் வெளிவரும் ஒவ்வொரு படங்களுக்கும் மிகவும் முக்கியமான விஷயங்கள் பாக்ஸ் ஆபிஸ் மற்றும் விமர்சனம்.

இதில் மிகவும் பெரிதளவில் குறிப்பிட்டு கவனிக்கபடுவது ஒரு படத்தின் பாக்ஸ் ஆபீஸ் ரிப்போட் தான்.

மேலும் அதே போல் ஒரு படம் பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு ஷார் கொடுக்கிறது என்றும் தான் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நம் தமிழ் திரையுலகில் இதுவரை வெளிவந்த படங்களில் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் அதிக ஷார் கொடுத்து டாப் 5 படங்களின் பட்டியல் இங்கு வரிசைப்படுத்தி இருக்கிறது.

1. பாகுபலி2 – ரு 80+ கோடி

2. பிகில் – ரூ 80 கோடி

3. சர்கார் – ரூ 72+ கோடி

4. விஸ்வாசம் – ரூ 70 கோடி

5. மெர்சல் – ரூ 69 கோடி

இதில் பாகுபலி கொடுத்திருந்த மாபெரும் ஷார் சாதனை விஜய்யின் பிகில் திரைப்படம் சென்ற ஆண்டு முறியடிக்க தவறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் இனி வரப்போகும் படங்கள் இந்த சாதனைகளை முறியடிக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.