பகத் பாசிலுக்கு இப்படி ஒரு நோயா?

பகத் பாசில்
மலையாள நடிகரான பகத் பாசில், தற்போது இந்திய அளவில் பிரபல நடிகராக வலம் வந்துகொண்டு இருக்கிறார்.

சமீபத்தில் இவர் தனக்கு ADHD என்ற அரியவை நோய் இருக்கிறது என்று தெரிவித்து இருந்தார். இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ADHD நோய் பற்றி மருத்துவர்கள் சொல்லும் தகவல்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.. Attention-deficit/Hyperactivity disorder இதில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ரொம்ப ஹைப்பராக இருப்பார்கள். அவர்களால் ஒரு இடத்தில இருந்து சரியா வேலை செய்ய முடியாது. அமைதியாக ஒரே இடத்தில் வேலை செய்ய முடியாது மேலும் மறதி, படபடப்பு போன்ற அறிகுறிகள் இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த நோயில் இருந்து குணமடைய தியானம், மனநல தெரப்பிகள் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுரை கூறுகின்றனர்.