விஜய் டீவியின் பிரபல நிகழ்ச்சிக்கும் செல்லும் மோகன்!

நடிகர் மோகன்
விஜய் டிவியில் நிறைய சூப்பர் ஹிட் ஷோக்கள் உள்ளது, அதில் ஒன்று தான் சூப்பர் சிங்கர்.

தற்போது சூப்பர் சிங்கரின் 10வது சீசன் வெற்றிகரமாக புதிய இயக்குனர், தயாரிப்பாளர் என ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் தேனிசை தென்றல் இசையமைப்பாளர் தேவா அவர்களின் ஸ்பெஷல் நிகழ்ச்சி நடந்தது.

அவர் இடம்பெற்ற நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியி நல்ல வரவேற்பு கிடைத்தது.

அடுத்த வாரம்
தற்போது இந்த வாரத்திற்கான புதிய புரொமோ வந்துள்ளது.

அதில் சிறப்பு விருந்தினராக ஒரு ஸ்பெஷல் நடிகர் வந்துள்ளார். 80களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கிய நடிகர் மைக் மோகன் தான் வந்துள்ளார்.

அவரை கண்ட ரசிகர்கள் நிகழ்ச்சியில் மிகவும் கொண்டாடியுள்ளார்கள். இதோ அவர் இடம்பெற்ற நிகழ்ச்சியின் புரொமோ,