தமிழ் திரையுலகில் இதுவரை பல விதமான பரிமாணங்களில் படங்கள் வெளிவந்துள்ளது. ஆனால் சில திரைப்படங்கள் பார்த்தல் மட்டும் தான் தன்னபிக்கை, உத்வேகம் வரும்.
அப்படி நம் தமிழ் சினிமாவில் வெளிவந்த உங்கள் வாழ்வை மாற்றியமைக்க கூடிய திரைப்படங்களை தான் நாம் இங்கு பார்க்க போகிறோம்.
1. அன்பே சிவம்
2. முகவரி
3. நண்பன்
4. புது வசந்தம்
5. 36 வயதினிலே
6. வெற்றிக் கொடிகட்டு
7. இறுதிச்சுற்று
8. ஜெ.கே. என் நண்பனின் வாழ்க்கை
9. வானமே எல்லை
10. உன்னால் முடியும் தம்பி