காக்கா முட்டை உள்ளிட்ட பல தமிழ் திரைப்படத்தில் தனது நடிப்பு திறமையின் காரணமாக அனைத்து தரப்பு மக்களாலும் ஈர்க்கப்பட்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வடசென்னை, கனா, நம்ம வீட்டுப் பிள்ளை மற்றும் தர்மதுரை செக்கசிவந்தவானம், வானம் கொட்டட்டு இது போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார்.
தமிழைத் தொடர்ந்து தெலுங்கு திரை உலகில் நடித்து வருகிறார் இவர். கடைசியாக விஜய் தேவரகொண்டா உடன் சேர்ந்து வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தில் நடித்து தெலுங்கு பட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இந்த படத்தில் ராஷி கண்ணா, கேத்தரின்தெரசா உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். மேலும், படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவின் டாப் டென் நடிகைகளின் பட்டியலில் இணைந்து விட்ட இவர், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சட்டையில் பட்டன் கூட போடாமல் செம ஹாட் லுக் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
இதனை பார்த்த அவர்களது ரசிகர்கள் திகைத்துப் போய் விட்டனர். ஒரு லட்சம் விருப்பங்களை பெற்று உள்ள இந்த புகைப்படம் வலைதள பக்கத்தில் வைரல் ஆகி உள்ளது.







