பிக்பாஸ் குயின் ஓவியா என்றால் பிக் பாஸ் பிரின்சஸ் ரைசா தான். அந்த அளவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒன்றாம் பகுதியில் அவர்கள் இருவரும் பிரபலமடைந்து தங்களுக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி கொண்டுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர்கள் இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உருவாக திரைப்பட வாய்ப்புகளும் அடுத்தடுத்து குவிய தொடங்கின. இந்த வாய்ப்பினை ரைசா சரியாக பயன்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சிக்கு முன்னரே நடிகர் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்து இருந்தார். அதன்பிறகு ஹரிஷ் கல்யாண் உடன் அவர் நடித்த பியார் பிரேமா காதல் என்ற படம் ஹிட்டானது.
அதன்பிறகு ஜிவி பிரகாஷ் குமாருடன் காதலிக்க யாரும் இல்லை என்ற படத்தில் நடித்து வருகின்றார். அதோடு விஷ்ணு விஷால் நடித்துள்ள எப்ஐஆர், அலைஸ் உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இதற்கிடையில் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் தனது டுவிட்டர் பக்கத்தில் செக்ஸியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். அதேபோல் இப்போது ஊரடங்கு காரணமாக ஆரஞ்சு நிற உடையில் அட்டகாசமாக உடை அணிந்து செம செக்ஸி போஸ் கொடுத்து உள்ளார். இந்த புகைப்படத்திற்கு வந்துள்ள கமெண்ட்ஸ் களை கொஞ்சம் பாருங்கள்.








