இந்திய திரைத்துறையில் கவர்ச்சியிலும், அழகிலும் ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகையாக இருந்து வரும் நடிகை சன்னி லியோன். இவர் ஆபாச படங்கள் மூலமாக பெரும்பாலான ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் நிலையில், இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
இவர் இந்தி திரையுலகின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான நிலயில், இவர் பாலிவுட்டின் உச்ச நட்சத்திர நடிகைகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் ஆவார். இவர் பல பாலிவுட் நடிகைகளை சில வருடத்திற்குள் கீழே கொண்டு வந்து, தன்னை உச்ச நட்சத்திரமாக ஜொலிக்க வைத்தவர் ஆவார்.
இவர் ஆபாச பட நடிகையாக இருந்தாலும், உலகம் முழுவதிலும் பல ரசிகர்களை கொண்டு, இந்திய ரசிகர்கள் மனதிலும் தனது வெற்றிக்கொடியை பதித்தவர். இவர் கடந்த 2011 ஆம் வருடத்தில் டேனியல் வெபர் என்ற நபரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவரும் சேர்ந்து நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து பலருக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை தந்தனர். மேலும், இவர்கள் இருவருக்கும் ஆசேர் சிங், நோவா சிங் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.
View this post on Instagram
இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்து வரும் சன்னி லியோன் தமிழ் திரையுலகில் வீரமாதேவி என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை வீரமான வேடத்திலும் சொக்கவைத்தார். இவர் அதிகளவு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் பெருமளவு வைரலாகும் நிலையில், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் பெரும் வைரலாகி வருகிறது.







