பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் Jacqueline.
இவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வெளிவந்த கோலமாவு கோகிலா படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து ரசிகர்களிடம் ஒரு நடிகையாநேர்ந்த ஒரு நல்ல ரீச் பெற்றார்.
இதன்பின் தற்போது சில படங்களில் கமிட்டாகி நடித்து வருவதாக சில தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு நேர்ந்த ஒரு கசப்பான விஷயத்தை பதிவிட்டுள்ளார்.
ஆம் இதில் குறிப்பாக “அனைவரும் மனிதர்களாக இருங்கள்” என குறிப்பாக தெரிவித்துள்ளார்.
இதோ அந்த உருக்கமான பதிவு…








