மிகப்பெரிய தோல்வியடைந்த விஜய்யின் ‘சுறா’ படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா??

தற்போது தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்தபடியாக பாக்ஸ் ஆபிசில் இடம் பிடித்திருப்பது தளபதி விஜய் தான்.

இவர் பல 100 கோடி படங்களை தமிழ் திரையுலகிற்கு தேடி தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இவரின் நடிப்பில் வெளிவந்து பலராலும் வெறுக்கப்பட்ட படம் என்றால் அது சுறா தான்.

ஆம் இப்படத்தின் பட்ஜட் 15 கோடியாம், ஆனால் இப்படம் திரையரங்குகளில் சரியாக ஓடாத காரணத்தினால், இப்படம் 10 கோடி வரை தான் வசூலித்தது என சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இப்படம் இந்தியாவில் மட்டும் ஏழு கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் சில தகவல்கள் கூறப்படுகிறது.