தமிழ் சினிமாவிற்கு தற்போது உலகம் முழுவது நல்ல வர்த்தகம் இருந்து வருகிறது. அந்த வகையில் வெளி மாநிலமான கர்நாடகாவில் தமிழ் படங்கள் பார்ப்பவர்கள் எண்ணிக்கை மிக அதிகம்.
இந்நிலையில் வெளிநாட்டில் இந்திய படங்களுக்கு குறிப்பாக தமிழ் படங்களுக்கு பெரிய வசூல் வரும்.
அந்த வகையில் வெளிநாட்டில் அதிகம் வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்கள் என்ன என்பதை பார்ப்போம்..
2.0- ரூ 135 கோடி
கபாலி- ரூ 101 கோடி
பிகில்- ரூ 95 கோடி
பேட்ட- ரூ 75 கோடி
மெர்சல்- ரூ 73 கோடி







