நயன்தாரா குறித்து யாரும் அறிந்திடாத தகவல்..

தென் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை நயன்தாரா. மேலும் லேடி சூப்பர்ஸ்டார் எனவும் அழைக்கப்படுகிறார்.

தற்போது முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, இந்த உயரத்தை அடைய பல கஷ்டங்களை கடந்து வந்துள்ளார். பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து வருகிறார். ஒரு லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கும் அளவிற்கு வளர்ந்து வந்துள்ளார்.

நயன்தாரா சினிமாவுக்கு வருவதற்கு முன்பு பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தான் இருந்தார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.