பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களின் ஒருவர் மீரா மிதுன். இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த உடன் உள்ளாடை வெளியே தெரியும்படி படுக்கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்தினர்.
அந்த புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தார். அதனை தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட தொடங்கினர்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழக அரசைப் பாராட்டி மீராமிதுன் ஒரு வீடியோவை பதிவு செய்தார். அதைக் கண்ட நெட்டிசன் ஒருவர், நீ பார்ப்பதற்கு திருநங்கை போலவே இருக்கிறாய். உண்மையை சொல்லு என கேள்வி கேட்டார். இதை கண்டு கோபமடைந்த மீராமிதுன், நான் திருநங்கை தான். அதை நான் ஏற்கனவே ஒப்புக் கொண்டேன். இது எல்லாருக்கும் பரப்புடா** என கெட்டவார்த்தையால் திட்டி உள்ளார்.








