அம்மாவான பிறகும் இவ்வளவு கவர்ச்சியா?!…. பிரபல நடிகை….

தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. அதனை தொடர்ந்து அவர் விஜய், பரத், ஜெயம் ரவி போன்ற முன்னணி நடிகர்களுடன் சச்சின், சென்னை காதல், சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி,கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ளார்,மேலும் இவர் தனது குறும்பு தனம் மற்றும் கலகலப்பான குணத்தால் ரசிகர்களால் பெருமளவில் ரசிக்கப்பட்டார்.

 

View this post on Instagram

 

This is your Sunday reminder that you can handle whatever the week throws at you?

A post shared by Genelia Deshmukh (@geneliad) on


அதனை தொடர்ந்து ஜெனிலியா நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டு ,சினிமா துறையிலிருந்து விலகினார். மேலும் அவருக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஸ்டைலாக உடை அணிந்து புகைப்படம் வெளியிட்டு வருகிறார். அதில் அவர் நடிக்கும் போது இருந்த அதே அழகுடனும், கவர்ச்சியுடனும் இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் நீங்க அப்படியே தான் இருக்கீங்க என்று பாராட்டி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

Nobody is too busy ever, it’s just a matter a priorities

A post shared by Genelia Deshmukh (@geneliad) on

 

View this post on Instagram

 

Always remember you are unique just like everyone else- Word ?

A post shared by Genelia Deshmukh (@geneliad) on