சிறுவனுடன் நண்பனாகி கூடவே வரும் முள்ளம்பன்றி.. வியக்க வைத்த காட்சி..

அனைவரும் வீட்டில் செல்லப்பிராணிகளாக நாய், பூனையை வளர்ப்பது உண்டு. இன்னும் சிலர் பாம்பு, எலி என போன்ற இனங்களையும் செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகிறார்கள்.

இன்னும் சிலர், உயிருக்கு மிகவும் ஆபத்து தரக்கூடிய சிங்கம், புலி, சிறுத்தை போன்றவற்றைக்கூட செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர்.

விலங்குகளும் பல நேரங்களில் தங்களிடம் இருக்கும் கொடூர குணத்தை மறந்து மனிதர்களுடன் நட்பு பாராட்டுகிறது. அந்த வகையில் குறித்த காணொளியில், முள்ளம்பன்றி ஒன்று சிறுவனுடன் நட்பாக பழகி கூடவே ஓடி வருகிறது இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகவும் பரவி வருகிறது.