நடிகர் தனுஷின் மூத்த மகன் யாரை போல இருக்கிறார் தெரியுமா? மனைவி வெளியிட்ட அழகிய புகைப்படம்…

நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனது இரண்டு மகன்களுடன் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படத்தினை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் மூத்த மகன் ரஜினி போலவும், இளைய மகன் தனுஷ் போலவும் இருப்பதாக கூறி வருகின்றனர்.

மூத்த மகன் பெயர் யாத்ரா , இளையமகன் லிங்கா ஆவார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் தனுசின் மகன் அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்து விட்டாரே என்றும் கூறி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

Post birthday mood …. happy new year all ! #sons ♥️

A post shared by Aishwaryaa R Dhanush (@aishwaryaa_r_dhanush) on