இரண்டாவது திருமணம், மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கும நடிகை!

தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமானவர் திவ்யா உன்னி.

இவர் 2002ம் ஆண்டு சுதிர் சேகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

பின் 2016ம் ஆண்டு பிரச்சனை காரணமாக விவாகரத்து பெற 2018ம் ஆண்டு அருண் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டு USல் செட்டில் ஆனார்.

அங்கு ஒரு நடன பள்ளியை முறையாக நடத்தி வருகிறார்.

தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்துடன் அவர் உறுதி செய்துள்ளார்.