நீச்சல் குளத்தில் நிர்வாணமாக பிரபல நடிகரின் மகள்!

பிரபல நடிகர் ஜாக்கி ஷெராப் ஆரண்ய காண்டம் என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படத்தில் அவரின் பாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது.

நடிகர் விஜய்யின் பிகில் படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். இப்போது, நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று படத்திலும் நடித்து வருகிறார். இவருடைய மகள் கிருஷ்ணா ஷெராப்.

கிருஷ்ணா ஷெராப் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு சூடான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில், தற்போது நிர்வாண மன நிலை என்று தலைப்பிட்டு செம்ம கவர்ச்சியாக உள்ள புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Krishna Jackie Shroff (@kishushroff) on