மாணவியின் அந்தரங்க பகுதியை காட்சியாக்கிய ஆசிரியர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ !!

ஈக்வேடார் என்னும் நாட்டில் ஆசிரியர் ஒருவர், மாணவியை தவறாக வீடியோ எடுத்த காட்சி மாணவர்களை பதற வைத்திருக்கிறது. பாடம் சொல்லி தரும் ஆசிரியரே இப்படி பட்ட இழிவான செயலில் ஈடுபட்டால் பிறகு மாணவர்கள் எப்படி நாளொழுக்கத்தை கற்றுக்கொள்வார்கள்.

ஆசிரியர் ஒருவர் எடுத்த அந்த வீடியோவில், அவர் ஒரு மாணவியை அருகே அழைக்கிறார். பின்பு அந்த மாணவி அவரது பக்கத்தில் வருகிறார், வந்தவரை தகாத முறையில் கேவலமான செயலை செய்திருக்கிறார். அந்த மாணவிக்கு தெரியாமல் செல்போன் கேமராவில் அவரின் அந்தரங்க பகுதியை படம் பிடிக்கும் வகையில் அந்த கட்சி அமைந்துள்ளது.

இதை கவனித்த சக மாணவர்கள், ஆசிரியரின் இந்த செயலை இவர்கள் ரகசியமாக வீடியோ எடுத்திருக்கிறார்கள். தற்போது, இந்த வீடியோவானது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் சம்மந்தப்பட்ட அந்த ஆசிரியரை நிர்வாகம்  பணியிடை நீக்கம் செய்ததாக தெரியவந்துள்ளது.

மேலும், இது குறித்து தொடர்ந்து விசாரணை  நடத்தி வந்துக்கொண்டு இருப்பதாக அந்த நாட்டு கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். பள்ளிகூடத்தில் நடத்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.