அனுபமாவை சகோதரனுடன் தவறாக சித்தரிக்கும் ரசிகர்கள்.. கோபத்தில் பிரபல நடிகை

மலையாளத்தில் ரசிகர்கள் அனைவரின் கவனத்தினை கவர்ந்த படம் தான் ப்ரேமம். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளிவந்தது. இப்படத்தில் நடித்த அனுபமாவின் இளைஞர் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்று பிரபலமானார்.

இந்நிலையில் இவருக்கும் கிரிக்கெட் வீரர் பும்ராவிற்கும் காதல் என்ற வதந்தி பரவியதில் அனுபமா பெரிய கோபத்திற்கு ஆளானார். அதெல்லாம் ஒன்றுமில்லை பும்ரா எனக்கு நல்ல நண்பர் என்று உறுதியாக கூறினார்.

இதைதொடர்ந்து அனுபமா உறவினர் சகோதரருடன் நடுகடலில் நெருக்கமான புகைப்படங்களை எடுத்து அவரது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை சிலர் அவரது காதலர் என்று கூறி விமர்சித்து வருகிறார்கள். இதை அனுபமாவின் ரசிகர்கள் கடுமையாக திட்டிதீர்த்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

My Love ??with his Love ? #brotherlove #akkuboy PC @vaishnavsanil

A post shared by Anupama Parameswaran (@anupamaparameswaran96) on