விஜயுடன் நண்பன் படத்தில் இணைந்து நடித்தவர் இலியானா. இவர் அண்மையில் தன் காதலரைப் பிரிந்து தனியாக இருக்கிறார். இதனால் அவர் சினிமாவில் விட்ட மார்க்கெட்டை மறுபடியும் பிடித்துவிட வேண்டும் என்பதற்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த ஒரு மாதமாகவே கவர்ச்சியை அள்ளி கொடுத்து வருகிறார்.
இதை தொடர்ந்து, நேற்று அவரது பிறந்தநாளன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் குளித்துவிட்டு ஓய்வெடுக்கும் போது இந்த வீடியோ பதிவை எடுத்திருக்கிறார்.