பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் நம்ம வீட்டுப் பிள்ளை.
அண்ணன்-தங்கை பாசம், குடும்ப உறவுகள் பற்றி பேசிய இப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. படத்திற்கான வசூலும் எந்த குறையும் இல்லாமல் அமோகமாக வசூலிக்கிறது.
படம் ரிலீஸ் ஆகி 3 நாள் முடிவில் இதுவரை தமிழ்நாட்டில் ரூ. 18.5 கோடி வசூலித்துள்ளதாம்.