பிக்பாஸ் வீட்டில் புதிதாக நுழைந்த பிரபலங்கள்- படு கொண்டாட்டத்தில் போட்டியாளர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வாரத்தோடு முடிய இருக்கிறது. இறுதிகட்ட நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.

காரணம் இந்த சீசனை யார் வெல்லப்போகிறார் என்ற பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது. போட்டி முடியும் தறுவாயில் இருப்பதால் போட்டியாளர்களுக்கு எந்த டாஸ்கும் கொடுக்கப்படவில்லை.

இன்று காலை ஒரு புதிய புரொமோ வந்துள்ளது, அதில் 3வது சீசனில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் வருகின்றனர். அவர்களை பார்த்த சந்தோஷத்தில் மற்ற போட்டியாளர்கள் உள்ளார்கள்.