சூர்யா சொன்னதில் என்ன தவறு- ஆதரவு தெரிவித்த பிரபல நடிகர்

நடிகர் என்பதை தாண்டி பல நல்ல விஷயங்களுக்கு உதாரணமாக இருப்பவர் சூர்யா.

அவரது குடும்பமே சேர்ந்து பல லட்சம் குழந்தைகளின் கல்விக்கு உதவியாக இருக்கிறார்கள், அதை நாமும் பார்த்துள்ளோம்.

அண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இப்போது மாற்றப்பட்டுள்ள கல்வி நமது பள்ளி குழந்தைகளுக்கு ஏற்புடையதாக இல்லை என சூர்யா பேசியிருந்தார், அதற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

இந்த நிலையில் சூர்யா பேசியதற்கு ஆதரவு தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன், இதோ அந்த அறிக்கை,