காஸா மீது இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் சுமார் 27 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
காஸாவின் சிவில் பாதுகாப்புப் படை இதனைத் தெரிவித்துள்ளது.
அதேநேரம், காஸாவின் எல்லைப் பகுதியில் இஸ்ரேல் நேற்று நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில், 110 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.