டெல்லி ராம்லீலா மைதானத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு மொத்தம் 22 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான கெஜ்ரிவால் இந்த கூட்டத்தை கூறியுள்ளார். இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மம்தா பானர்ஜி இதில் கலந்து கொள்ள வந்தார்.
அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்த அவர், செய்தியாளர்களிடம், ‘ இன்றுடன் பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைகிறது. இன்று தான் கடைசி. மத்தியில் இருந்து பாஜகவை அகற்றி மக்களை காக்குமாறு காந்தியிடம் வேண்டினோம்’ என கூறியுள்ளார்.







