திருநங்கைகள் நான்கு பேர் நிர்வாணமாக பாலத்தில் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் புதிதாக திறக்கப்பட்ட Signature பாலத்தில் சமீபத்தில் இரு இருசக்கர வாகனத்தில் வந்த திருநங்கைகள் திடீரென வண்டியை நிறுத்திவிட்டு இறங்கியுள்ளனர்.
பின்னர் தனது ஆடைகள் ஒவ்வொன்றாக கழற்றி விட்டு நிர்வாணமாக நடனமாடியுள்ளனர்.இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு இருந்த பொதுமக்கள் அதனை வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
வைரலாகும் அந்த விடியோவை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார்கள் வீடியோவில் இருசக்கர வாகனத்தின் எங்களை கண்டறிந்து 4 திருநங்கைகளையும் கண்டறிந்துள்ளனர்.