பாராளுமன்ற ரத்தக் களறியிலும் ஒரு கிளு கிளுப்பு -கருவுக்கு கத்தி குத்து இங்க செல்பி

சபாநாயகரை மகிந்த அணி கத்தியால் குத்திக் கிழிக்க. ரத்த வெள்ளத்தில் பாராளுமன்றம் இருக்க. எதனையும் பொருட்படுத்தாது செஃல்பி எடுத்திருக்கிறார் MP விஜயகலா. இது தேவையா ?