சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! சாலையில் தஞ்சமடைந்த மக்கள்..!!

பருவநிலையில் ஏற்பட்டுள்ள, மாற்றத்தால் கடல்நீர் மட்டம் உயர்வடைந்து வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமெரிக்காவின் வர்ஜீனியா தொழில் நுட்ப நிறுவனத்தின் உதவி பேராசிரியர் ராபர்ட் வெயிஸ் தலைமையிலான நிபுணர்கள் குழு ஆய்வு நடத்தினர்.

இந்த ஆய்வில், பருவநிலை மாற்றம் காரணமாக கடல்நீர் மட்டம் தற்போது சிறிதளது உயர்ந்து உள்ளது. முக்கியமாக தெற்கு சீனாவில் மகாயூ கடலில் 1.5 அடி முதல் 3 அடி வரை கடல் நீர் உயர்ந்து இருக்கிறது.

ஈக்வடார் நாட்டில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில்  6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கியுள்ளது.

தெற்கு அம்பாடோ நகரத்திலிருந்து சுமார் 94 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பகுதியை மையமாக கொண்டு 112 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவிசார்மையம் தெரிவித்துள்ளது. இதனால், வீடுகளை விட்டு சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.