ரஜினிகாந்தின் வீட்டில் திரளாக கூடிய கூட்டம்! மனைவி செய்ததை பார்த்தீர்களா? வீடியோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அனைத்து வயதினர் தரப்பிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது அவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

அதே வேளையில் அவர் விரைவில் கட்சியை துவக்குவார் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. அவர் ஆன்மீக அரசியல் என முன்பே கூறிவிட்டார். இதுவும் அவரின் கருத்துக்களும் சர்ச்சைகளை சந்தித்தது.

ரஜினியின் வீட்டில் அண்மையில் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது. அதில் பலரின் முன்னிலையின் அவரின் மனைவி லதா பக்தி பாடல்கள் பாடுகிறார்.

அதை ரஜினியும் ரசிக்கிறார்.