கேஸ் சிலிண்டர், அனைவருக்கும் பயன்படும் டிப்ஸ்!

சமையலுக்குப் பயன்படும் கேஸ் சிலிண்டர் வெடிப்பதற்கு என்ன காரணம், அதைத் தவிர்க்க முடியுமா, என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?

இவையெல்லாம் சமையலறையில் புழங்கும் ஒவ்வொருவரும் பெண்களும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் ஆகும்.

அவற்றைப் பற்றிய தொகுப்பை இந்த காணொளி மூலம் பார்ப்போம்.