பெற்றோர்களை ஏமாற்றி வாழ்க்கையை சீரழிக்கும் பெண்கள்… ஜீரணிக்க முடியாத காட்சி

இன்றைய காலத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் எல்லா வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். மது அருந்துவதிலும் ஆண்களுக்கு நிகராக செயல்பட்டு வருகின்றனர்.

பெற்றோர்கள் தனது பெண் பிள்ளைகள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையில் வெளியூரில் படிக்க அனுப்பி வைக்கின்றனர்.

ஆனால் இம்மாதிரியான சில பெண்கள் அதனை தவறாக பயன்படுத்துகின்றனர் என்பது பெரும் வருத்தத்திற்குரிய விடயமாயிருக்கிறது. இங்கு பெண் ஒருவர் சர்வசாதாரணமாக ஆண் நண்பரை பக்கத்தில் வைத்து மது அருந்தும் காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.