சனிபகவான் குறிவைத்தால் ஆபத்து!

123037-21-saniவிருச்சிக ராசியிலிருந்து தனுசுராசிக்கு இன்றைய தினம் சனிப்பெயர்ச்சி அடைவதாக ஆன்மீக சிந்தனையாளர் ஸ்ரீமாண் ரோஹித் தாஸ் தெரிவித்துள்ளார்.

இதனால், 12 ராசிகாரர்களுக்கும் நன்மை மற்றும் தீமைகள் கிடைத்தாலும், ஒரு சில ராசிகள் சனி பார்வையால் ஆபத்தில் சிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, சனி பகவானின் தாக்கத்தில் இருந்து விடுப்படுவதற்கு கட்டாயம் பரிகாரம் செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,