இன்றைய ராசிபலன் (14.08.2017)

  • மேஷம்

    மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலை வந்து நீங்கும். முன்கோபத் தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோ கத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமத மாக கிடைக்கும். போராட்டமான நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். வாகனத்தை இயக்கும் போது அலைபேசியில் பேச வேண்டாம். அரசு காரியங்கள் இழுபறியாகும். உடன்பிறந்தவர்களால் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: எதையும் தாங்கும் மனவலிமைக் கிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். புது வீடு, வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டு வார்கள். இனிமையான நாள்.

  • கடகம்

    கடகம்: சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக் கையை பெறுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற் கான வழியை யோசிப்பீர் கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல் படுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். அலுவலகத்தில் மதிப்புக் கூடும். சாதிக்கும் நாள்.

  • கன்னி

    கன்னி: சந்திராஷ்டமம் தொடர்வதால் சிலரின் விமர்சனங் களுக்கும், கேலிப் பேச்சிற் கும் ஆளாவீர்கள். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

  • துலாம்

    துலாம்: தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் நன்மை உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய சரக்கு கள் விற்கும். உத்யோகத்தில் சில நுணுக் கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

  • தனுசு

    தனுசு: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். உறவினர்களின் ஆதரவு பெருகும். சிக்கன மாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். கனவு நனவாகும் நாள்.

  • மகரம்

    மகரம்: உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்துப் போகும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். அலுவலகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறு துணையாக இருப்பார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். தைரியம் கூடும் நாள்.

  • மீனம்

    மீனம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.