மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் ஒரு பிள்ளையின் தாய் ஒருவர் நேற்று(12.07.2017) தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இவரது தற்கொலைக்கு குடும்பத்தகராறு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
எனினும் இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையை காத்தான்குடி காவல்துறையினர் மேற்க்கொண்டு வருகின்றனர்.