கீர்த்தியின் ஐரோப்பா பயணம் …..

keerthy

இயக்குனர் ‘திரி விக்ரம்’ இயக்கி வரும் பெயரிடப்படாத திரைப்படம் ஒன்றின் பாடல் காட்சிகளுக்கான ஒளிப்பதிவு ஜரோப்பா நாட்டில் இடம்பெறவுள்ள நிலையில் கீர்த்தி சுரேஸ் 1மாதம் ஜரோப்பாவிற்கு பயணமாகின்றார்.

குறித்த படத்தில் பவண்கல்யாண் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குறித்த படத்தின் இரண்டு பாடல் காட்சிகள் ஜரோப்பாவில் பதிவாகவுள்ள நிலையில் எதிர்வரும் ஜீலை 20ஆம் திகதி தொடக்கம் ஓக்கஸ்ட் 20ஆம் திகதி வரை குறித்த பாடல்களின் ஒளிப்பதிவுகள் இடம்பெறவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் பைரவா படத்தின் பின்னர் ச10ர்யாவுடன் ‘தானா சேர்ந்த கூட்டம’ நடிக்கும் வாய்ப்பை பெற்ற கீர்த்தி அதன் பின்னர் தெழுங்கு படங்களில் அதிகம் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். குறித்த நிலையிலே இவர் ‘திரி விக்ரமிம்’ பெயரிடப்படாத படத்திலும் நடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் ‘திரி விக்ரம்’ இயக்கி வரும் பெயரிடப்படாத திரைப்படம் ஒன்றின் பாடல் காட்சிகளுக்கான ஒளிப்பதிவு ஜரோப்பா நாட்டில் இடம்பெறவுள்ள நிலையில் கீர்த்தி சுரேஸ் 1மாதம் ஜரோப்பாவிற்கு பயணமாகின்றார். குறித்த படத்தில் பவண்கல்யாண் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குறித்த படத்தின் இரண்டு பாடல் காட்சிகள் ஜரோப்பாவில் பதிவாகவுள்ள நிலையில் எதிர்வரும் ஜீலை 20ஆம் திகதி தொடக்கம் ஓக்கஸ்ட் 20ஆம் திகதி வரை குறித்த பாடல்களின் ஒளிப்பதிவுகள் இடம்பெறவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் பைரவா படத்தின் பின்னர் ச10ர்யாவுடன் ‘தானா சேர்ந்த கூட்டம’ நடிக்கும் வாய்ப்பை பெற்ற கீர்த்தி அதன் பின்னர் தெழுங்கு படங்களில் அதிகம் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். குறித்த நிலையிலே இவர் ‘திரி விக்ரமிம்’ பெயரிடப்படாத படத்திலும் நடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.