முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தங்கையான காந்தினி ராஜபக்ஸ திடீரென மரணமடைந்துள்ளார்.
இவர் இன்று காலை மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவரது பூதவுடன் தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர் தனது 60ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.
ராஜபக்ஸ குடும்பத்தில் காந்தினி ராஜபக்ஸ இளைய சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.