ஆவா குழுவை சேர்ந்த மூவர் கைது!

வடக்கில் ஆவா குழுவுடன் இணைந்து செயற்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3 பேர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொட்டாஞ்சேனை மற்றும் தெஹிவளை ஆகிய பிரதேசங்களிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.