நீதியரசர் ஸ்ரீபவன் ஓய்வு!

நீதியரசர் ஸ்ரீபவன் எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி ஓய்வு பெறவுள்ளார்.

இந் நாட்டு 44 ஆவது நீதியரசராக 2015 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அவர் நியமிக்கப்பட்டார்.

ஸ்ரீபவன் 1952 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பிறந்துள்ளார்.