ஜெ. இறப்பு இயற்கை இல்லை என நிரூபிக்கும் வகையில் தமிழச்சி ஆதாரத்தினை வெளியிட்டுள்ளார்.
இது குறித்த மர்மங்கள் இன்னும் வெளிவரும் என தமிழச்சி இந்த வீடியோவில் பரபரப்பாக தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த வீடியோ எல்லோர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கமைய லண்டன் டாக்டர் பீலே கூறியது அனைத்தும் உண்மை அல்ல எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து வெளியான வீடியோ கீழ் வருமாறு…..







