முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி சீ.ஜீ. வீரமந்திரி காலமானார்!!

இலங்கை முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியும், சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியுமான சீ.ஜீ. வீரமந்திரி காலமானார்.

ஸ்ரீலங்கா அபிமானிய கிறிஸ்தோபர் கிறேகரி வீரமந்திரி நேற்று காலமானார். இவர் தனது 90ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.