இயக்குனர் விஷ்ணுஜனின் |வேட்டையன்| விரைவில்

இயக்குனர் விஷ்ணுஜன் அவர்களின் இயக்கத்தில் தயாராகவிருக்கும்
|வேட்டையன்| திரைப்படத்தின் போஸ்டரை தற்ப்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்
நடிப்பு – ஜனா , டிருசன் |தயாரிப்பு – பரணீதரன்| கதை – திரைக்கதை – இயக்கம்- விஸ்ணுஜன்.|
|இசை- -அன்ட்றூ| பாடல்வரிகள்-வசனம்-நண்பன் லோஜி |வரைகலை-கேனுஜன்|
நிழற்படம்-ரகுஷாந்| ஒளிப்பதிவு – படத்தொகுப்பு- அபிஷேக்|
|உதவி இயக்குனர்- கிஷாந் , ஷாசா| இணை இயக்குனர் – கேனுஜன்|
படக்குழுவினருக்கு எமது வாழ்த்துக்கள்vettdayan