விரைவில் வெளிவரவிருக்கும் |ஆதாம்| காணொளிப்பாடலின் போஸ்டர்
பயஸ் புரொடக்ஷ்ன் தயாரிப்பில் இயக்குனர் சுதர்ஷன் ரத்னம் அவர்களின் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் |ஆதாம்| காணொளிப்பாடலின் புதிய போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது பாடல் குழுவினருக்கு எமது வாழ்த்துக்கள்.