பாலிவுட்டில் கலக்கிக்கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் அமீர் கான் சமீபத்தில் டங்கல் படத்தின் டீசரை வெளியிட்டு சில நாட்களுக்களிலேயே கபாலி படத்தின் சாதனையை முறியடித்தார்.
இந்நிலையில் அவர் தான் நடித்துள்ள சீக்ரட் சூப்பர் ஸ்டார் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார். இதோ உங்களுக்காக…