மகளுக்காக இறங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்தின் புகழ் ஒருபுறம் உலகெங்கும் பரவ, அவரின் குடும்பத்தாரின் புகழும் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது.

ஏற்கனவே ஐஸ்வர்யா தனுஷ் ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் நல்லெண்ண தூதுவராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து இரண்டாவது மகள் சௌந்தர்யா விலங்குகள் நல அமைப்பின் தூதுவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்போது ஐஸ்வர்யா Standing On An Apple Box என்னும் புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு ரஜினி தனது ட்விட்டரில் என்னுடைய மகளின் புத்தகம் எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.