மிச்செல் ஒபாமாவை மிஸ் பண்ணிடாதீங்க

ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா அனுபவமிக்க பேச்சாளர் மட்டுமின்றி நல்ல ஆடை பிரியரும் கூட.

தனது கணவர் ஜனாதிபதியாக இருந்தபோது, நாட்டின் முதல் பெண்மணி என்ற வகையில், எந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் கன கச்சிதமாக ஆடை அணிந்து வருவார்.

மிச்செல் ஒபாமா சற்று மாநிறமானவர். அதனால் அதிகளவு Dark Colour ஆடைகளை தவிர்ந்து Light Colour ஆடைகளையே அணிந்து வருவார்.

தற்போது, ஒபாமாவின் பணிக்காலம் வேறு முடிவடையப்போகிறது. எனவே மிச்செல் ஒபாமாவை இனி பொது இடங்களில் அதிகமாக பார்ப்பது என்பது அரிதான ஒன்று.

எனவே, மிச்செல் ஒபாமாவின் மிகவும் கலக்கலான ஸ்டைலிஸ் லுக் இதோ,