799 ரூபாயில் விமான பயணம், ஏர் ஏசியா அதிரடி..!

2017 ஆம் ஆண்டு பயணம் செய்வதற்கான டிக்கெட்களை 799 ரூபாயில் முன்பதிவு செய்யலாம் என்று ஏர் ஏசியா அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.

இந்தச் சலுகை விலை டிக்கெட்களை நவம்பர் 20 ஆம் தேதி வரை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். 2017, மே 1 முதல் 2018 பிப்ரவரி 6 வரை பயணம் செய்யலாம்.