பேஸ்புக்கில் கலங்கிய ஹிலாரி.!

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், ஹிலாரி கிளிண்டன் தனது பேஸ்புக் பக்கத்தில் “இந்த குழுவை நினைத்து நான் மிகவும் பெருமையடைகிறேன். இன்று இரவு எது நடந்தாலும் எனக்காக செயற்பட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்” என கலக்கமான நிலையில் ஒரு பதிவை இட்டுள்ளார்.