எந்த இடங்களில் மகாலட்சுமி தங்குவாள்

1. சிறந்த ஆற்றல் உடையவர்கள்,
2. துணிவுடையவர்கள்,
3. கோபம் கொள்ளாதவர்கள்,
4. தெய்வ பக்தி உடையவர்கள்,
5. செய் நன்றி மறவாத வர்கள்,
6. ஐம்புலனை அடக்குபவர்கள்,
7. சத்துவ குணத்தை உடையவர்கள்,
8. தர்ம வழியில் நடப்பவர்கள்,
9. பிறர் மனதை அறிபவர்கள்,
10. காலத்தை வீணாக்காதவர்கள்.
11. பசுக்களைப் பராமரிப்பவர்கள்,
12. கற்றவர்களை மதிப்பவர்கள்,
13. எவற்றையும் தூய்மையாக வைத்திருப்ப வர்கள்,
14. பொறுமை கொண்டவர்கள்,
15. ஊக்கத்தோடு உழைப்பவர்கள்,
16. இயற்கையை வளர்ப்பவர்கள்,
17. சத்தியம் தவறாதவர்கள்,
18. சொன்னபடி நடப்பவர்கள்,
19. நேர்மையோடு வாணிகம் செய்பவர்கள்,
20. அன்னதானம் செய்பவர்கள்.
21. கற்றோர் வழி நடப்பவர்கள்,
22. விருந்தினரை உபசரிப்பவர்கள்,
23. உள்ளன்போடு நடப்பவர்கள்,
24. பெற்றோரை மதிப்பவர்கள்,
25. கற்பித்த குருவைத் தொழுபவர்கள்,
26. சுறுசுறுப்புடன் பணியாற்றுபவர்.
27. அகந்தை அற்றவர்கள்,
28. பிறர் கஷ்டத்தை துயர் களைபவர்கள்,
29. வெள்ளை உடை உடுத்துபவர்கள்,
30. பொறாமை கொள்ளாதவர்கள்,
31. பகைமை பாராட்டாதவர்கள்,
32. துணிவாகச் செயல்படுபவர்கள்,
33.பொது நலம் விரும்புகிறவர்கள்,
34. ஊனமுற்றோர்க்கு உதவுபவர் கள்,
35. நித்திய கர்மத்தை அனுஷ்டிப்பவர்கள்,
36. பேராசை கொள்ளாதவர்கள்,
37. அழகிய தோற்றம் கொண்டவர்கள்,
38. கற்பு நெறி காப்பவர்கள்,
39. பிரதிபலனை எதிர்பார்க்காதவர்கள்,
40. பிறன்மனை நோக்காதவர்கள்.
41. அதிகாலை எழுபவர்கள்,
42. நல்ல நோக்கத்திற்காகப் பாடுபடுபவர்கள்,
43. இனிமையாகப் பேசுபவர்கள்,
44. புன்னகை முகம் கொண்டவர்கள்,
45. சங்குகள்,
46. மாவிலைகள்,
47. யானைகள்,
48. ஸ்வத்திகா சின்னம்,
49. கண்ணாடி.
50. குங்குமம், மஞ்சள்.
51. சந்தனம், பஞ்சகவ்யம்,
52.வெற்றிலை,
53. கோலம்,
54. திருமண சூர்ணம்,
55. கும்பம், தீபச்சுடர் ஒளி, கற்பூர ஜோதி,
56. வாழைமரம்,
57. நீதிநெறி வழுவாதவர்கள்,
58. வீரம் உடையவர்கள்,
59. விவேகம் உடையவர்கள்.